இந்தியா- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பய ணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலா வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
0
Leave a Reply